இந்த ஆண்டு, ஜூன் மாதத்துக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் துறை முடிவு செய்தது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி. மற்றும் ஆங்கிலோ இந்தியன் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை 31-05-2007 காலை 12.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, மதிப்பெண் பட்டியல் எல்லா பள்ளிகளிலும் 31-05-2007 12.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதனால், இணைய தள வசதிகள் இல்லாத ஊர்களில், மதிப்பெண்களை பள்ளிகளிலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
www.indiaresult.com
www.tnresults.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
www.worldcolleges.info
www.iteducationjobs.com
www.dinamalar.com
www.webulagam.com
ஆகியவை உட்பட 28 இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மேலும், பி.எஸ்.என்.எல். 7333, 6505, 12555, ஏர்டெல் 646, உள்ளிட்ட 11 எண்களில் எஸ்.எம்.எஸ் அனுப்பி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
S.M. Arif Maricar
Technical Clerk,
Ministry of Energy Kuwait,
Web Moderator, TMCA - Kuwait
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment